சிவாலய ஓட்டம் என்பது ஆண்டுதோறும் இந்தியாவின்தமிழ்நாட்டில்கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களில்மகா சிவராத்திரி அன்று நடைபெறும் திருவிழாவை குறிப்பதாகும்.

சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள் செல்லும் கோவில்கள்

1.   திருமலை
2.   திக்குறிச்சி,
3.   திற்பரப்பு,
4.   திருநந்திக்கரை,
5.   பொன்மனை,
6.   பன்னிப்பாகம்,
7.   கல்குளம்,
8.   மேலாங்கோடு,
9.   திருவிடைக்கோடு,
10. திருவிதாங்கோடு,
11. திருபன்றிக்கோடு
12. திருநட்டாலம் என 12 சிவாலயத் திருத்தலங்களில் கோபாலா, கோவிந்தா என்ற நாமம் உச்சரித்தவாறு சென்று, அங்குள்ள குளத்தில் நீராடி சிவனை வழிபட்டுவர்.