1. என்னதான் 1000 நண்பர்கள் இருந்தாலும் " லே மக்கா " எப்போதும் சிறப்பு தான் .
  2. DAILY தான் இவன பாக்குறேன் . நேத்தைக்கு கூட காபி குடிச்சிட்டு காசு கொடுக்காம ஓடுனா பயன் தனால நீ .இன்னைக்கு வந்து "  HAPPY FRIENDSHIP DAY " னு சொல்லுறாம்புல .இந்த நாய்க்கு இது தேவையால